Posts

Showing posts from November, 2023

Varaga Murthy

Varaga Murthy

Kumara Kampanna

Image
Kumara Kampanna

பால்நாடு ஹேஹேய யாதவர்களும் கல்யாணி சாளுக்கியர்களுக்கும் உள்ள தொடர்பு

Image
பால்நாடு ஹேஹேய யாதவர்களும் கல்யாணி சாளுக்கியர்களுக்கும் உள்ள தொடர்பு கோபண்ண நாயுடு - பல்நாட்டி வீர சரித்திரம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #பல்நாட்டி_வீர_சரித்ரா 'பல்நாட்டி வீர சரித்ரா' - ஸ்ரீநாத கவியார் ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ "பல்நாடு ஹேஹேய அரசர் அனுகுராஜூவின் மகன் இளவரசர் #மலிதேவராஜூ அவர்கள் கல்யாணிப்பட்டின #சாளுக்கிய அரசர் #சோமேஸ்வரின் மகளாளை திருமணம் செய்யும்போது கல்யாணி சாளுக்கிய அரசவையில் பெருவீரர்களாகவும், மல்யுத்த சூரர்களாகவும் இருந்த கொல்லவாருகளின் வீரத்தை கண்டு வியந்து சாளுக்கிய அரசர் சோமேஸ்வரரிடம் இவர்கள் எங்களுடைய பல்நாடு அரசில் இருந்தால் அது எங்களுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் எனவே உங்கள் இளவரசியோடு சேர்த்து இந்த கொல்லவார் குல மற்போர் மல்லர்களையும் எனக்கு நீங்கள் திருமண சீதனமாக அனுப்பிவைக்கவேண்டும் என்று இளவரசர் மலிதேவராஜூ கேட்டுக்கொண்டதற்கிணங்க #செலகோல_சிம்ஹம் #குண்டு_போயினர் அவர்களின் மகன்களான பால கோபண்ண நாயுடுவுடன் சேர்த்து மூன்று சகோதரர்களை கல்யாணிபட்டிணத்தில் இருந்து பல்நாடு ராஜ்ஜியத்திற்கு அனுப்பிவைத்தா...

கொல்லவார்களுக்கு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்பட்ட தர்மசாசனம்

Image
கொல்லவார்களுக்கு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்பட்ட தர்மசாசனம்  ஸ்ரீ சுவஸ்தி சாலிவாகன சகவருடம் 1435 காஞ்சி முக மண்டபத்தில் உள்ள ஸ்ரீமஹாதேவர் (ஏகாம்பரேஸ்வரர்) கோயிலில் பித்தலபாடு மூகாம்பிகையின் அருளால் க்ஷயண வருடம் ஆவணி மாதம் 5ஆம் நாள் வெள்ளிக்கிழமை.  திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் பரமேஸ்வரன், ராட்சசர்கள் மற்றும் தீவைகள் செய்பவரும், திரிசூலத்தை ஏந்தியவருமான சிவபெருமானைப் போற்றிப் பாடுகிறார்.  முதலாம் பிரதாபருத்திர மகாராஜா (ருத்ரதேவர்) கொல்லவர் குலங்களுக்கு உறுதி செய்த குலப் பிரபுக்கள் கொல்லவர் குலங்களுக்கு செல்லாது என்று வீருளுவர், மகாநதிவர்கள், நியோகி பிராமணர்கள் பிரச்சனை செய்தனர்.  இவ்வாறு, ரகுபதி பள்ளிகொண்டா முந்தைய காலங்களில் யாதவ மக்களின் முன்னிலையில் இருந்தார்.  கட்டமராஜு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது, ​​பதனுடு, புத்தநாதன் பாடிய தர்மசாசனம்  ஒருகல், கொண்டவிடு, கொண்டப்பள்ளி, கொந்தபாணி, பெனுகாஞ்சிப்ரோலு, மதிரை ஸ்தம்பத்திரி.  அங்கிரெட்டி, கொண்டப்பள்ளி, அனந்தகிரி, மற்றும் ஜலப்ரோலு ஆகிய பாரிஷ் எல்லைக்குள் பெனுக...

"கட்டபொம்மு சரித்திரக் கும்மி"5

Image
"கட்டபொம்மு சரித்திரக் கும்மி"5             ஜாக்சன்‌ கோபம்‌  அப்படியாக்‌ கொத்த கட்டபொம்மு தன்னை  இப்பவே தானும்‌ வரவழைத்து  செப்பமாய்‌ ஞாயமுந்‌ தீர்க்கு கிறேனவா்‌  துற்புத்தி தன்னை யொடுக்குகிறேன்‌  வீரமிகுந்திடும்‌ கட்டபொல்மேந்துர தரன்‌  குறும்பை யொடுக்குகிறேன்‌  தாரணி தன்னிலரசு செய்யுங்கா்வது்‌  தாலே தானேமு வருஷமுமாய்‌  தோப்புரு '“பணமுஞ்‌ செலுத்தாமல்‌ வலு |  துஷ்டனடா கட்ட பொம்மனுந்தான்‌  தாப்பான பாஞ்சைப்‌ பதி தனிலே அவர்‌  கதுன்னரசாய்ச்‌ சமை யாளுகிறஞுர்‌  கோட்டைகள்‌ போட்டுத்‌ துரைத்தனஞ்‌ செய்கின்ற  கொள்ளைக்காரக்‌ கட்ட பொம்மனைத்தான்‌  பேட்டியா வரவழைத்து ஞாயம்‌  பேசிடவேணு மென்றே நினைத்தார்‌  மாயா விநோதனும்‌ சா£சருமந்த  மன்னன்‌ கமிட்டி யாலோசனையால்‌  ஞாயமாய்‌ மீமஷதிரட்டா பீசு” போலீசு  ஞாயங்கள்‌ செய்திட வேணு மென்று  ஜாக்சன்‌ கடிதம்‌   கட்டுக்கடங்காத கட்டபொம்மு துரையை  இஷ்டமாய்ச்‌ சந்திக்க வாருமென்று  திட்டங்களாகவே கும்பினிக்‌ காகிதம்...

லக்கையா நாயக்கர் மணப்பாறை

Image
லக்கையா நாயக்கர் மணப்பாறை லக்கைய நாயக்கர் வரலாறு... மணப்பாறை 250 ஆண்டு மருதநாயகம் ஆங்கிலேயர் போன்ற பல நபர்களை குலை நடுங்க வைத்து ஆட்சி செய்த மாபெரும் வீரர் இவரது சிலை இப்போது விராலிமலை முருகப் பெருமானின் கோவில் உள்ளது..    #சில்லவார் குலத்தவர்

"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"4

Image
"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"4 பாஞ்சைக்குக்‌ கேடு, வரக்காரணம்‌  அப்படிக்‌ கொத்த பாஞ்சை நகருக்கு  அழிவு வந்ததைக்‌ கேளுமையா    வந்த விதிசகளைச்‌ சொல்லுகிறேன்‌ அந்த  மார்க்கத்தைக்‌ கேளுங்கள்‌ நல்லோரே  தந்திரமாயிந்தச்‌ சமையோ ரெட்டுக்குஞ்‌  சாகஷன்‌ மேஷர்‌ சலைக்கட்டராய்‌  சென்ன பட்டணம்‌ கெவர்மெண்டார்‌ துறை  செப்பிய உத்திரவின்‌ படியாய்‌  பயென்னாராஞ்‌ சாகிஷன்‌ மேஷா்‌ துரை வலு  இங்கிலீசுத்துரை கெங்கு துரை  வந்தானே ராமநாத புரத்தில்‌ துரை  வல்லமை சொல்லக்‌ கேளும்‌ நல்லோரே  தந்தை மகிழ்ந்தல்லோ -சாகிஷன்‌ மேஷரும்‌  சீமைக்‌ கதிகாரம்‌ பார்த்‌ தனனாம்‌  எட்டயபுரம்‌ பிரதானி வந்து துரை  யிடத்தில்‌ என்ன பிராது '” சொல்வார்‌ தர்மத்துரைகளே சேளுமென்று வெகு  சாதுரியமாகவே சொல்லுவஈனாம்‌  அருங்குளத்திலே கம்பங்‌ கம்ர்ச்‌ சாணை  ஆயிரங்கோட்டையுங்‌ கொள்ளை சொண்டார்‌  வருமங்களாகவே தட்டைப்‌ படப்பிலே  பெரு நெருப்பைக்‌ கொளுத்தி விட்டார்‌  விருதாப்‌ '* பொல்லாங்கு செய்யுகிறார்‌ எங்கள்‌  வீட்டில்வந்து...

Palnad padda boopathi Gollavar vamsavali

Image
Palnad padda boopathi Gollavar vamsavali பல்நாடு இரண்டாம் பேத்த பூபதி வம்ச பூர்வ கல்வெட்டுகள் (ஹேஹேயர்) : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #பல்நாடு_ஹேஹேயர் #இரண்டாம்_பேத்தபூபதி மாச்சர்லா சாசனம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~ ● முதலாம் பேத்தராஜூ பிறந்தார் அவருடைய மகன் விக்ரமராஜூ அவருடைய மகன் இரண்டாம் பேத்தராஜூ மகாராஜா அவர்கள் #சந்திரகுலத்தில் #கார்த்தவீர்யார்ஜூனனின் வம்சத்தில் தோன்றியதாக இந்த சாசனம் தெரிவிக்கின்றது. குரஜாலா சாசனம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~ ● இந்த சாசனமானது இரண்டாம் பேத்த பூபதியான பேத்தராஜூ அவர்களை கீழ்கண்ட கீழ் கண்ட குலத்தலைப்புகளுடன் குறிப்பிடுகின்றது : 1, #மத்ய_தேசாதீஸ்வரன் 2, #மஹீஸ்மதி_புரவராதீஸ்வரன் 3, #ஹைஹேய_வம்ஸோத்பவன் 4, #ஆத்ரேய_கோத்திரன் 5, #சகலபுவன_ரக்ஷகராஜன் 6, #அத்யுக்ரநரசிரோதர்ப்பண_துவஜன். என்றெல்லாம் பதிவு செய்கின்றது.  பல்நாடு ஹேஹேயர்கள் #சந்திரகுலத்தில் #ஆத்ரேய_மகரிஷி கோத்திரத்தில் #க்ஷத்ரிய வர்ணத்தில் #கார்த்தவீர்யார்ஜூனனை தம் முன்னோராகக் கொண்டு அவரின் வம்சாவளியாக உதித்தவர்கள். மேலும், இந்த ஹேஹேயர்கள் "#கொல்லவார்" குலத்தவர்கள...

"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"3

Image
"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"3          மன்னன்‌ கொலு  பொம்மக்காள்‌ கோவிலின்‌ முன்பாகக்‌ கட்ட  பொம்முதுரையும்‌ பேரன்பாக    கம்மவார்‌ சில்லவார்‌ தோக்குலவார்‌ நல்ல  கம்பளத்தாருங்‌' கொலுவிருக்க  நித்யகல்யாணி மேடையிலே நவரத்ன  நாற்காலி தான்போட்டு  சித்ர விஸ்தாரமாய்‌ மெத்தை விரித்ததில்‌  திண்டுவைத்து முல்லைச்‌ செண்டுவைத்து  வாசம்‌ பொருந்தவே கட்டபொம்மு துரை  ராசன்‌ மகிழ்ந்து கொலுவிருக்க  ஊமைத்துரையுஞ்‌ சிவத்தையா முத்தையா  வீமன்கருத்தய்யா வெள்ளைய்யாவும்‌  சாமித்துரையான வேடப்பட்டித்துரைச்‌  சாமியும்‌ வந்து கொலுவிருக்க  சன்னத்தளவாய்‌ பெரிய தளவாயும்‌  மன்னன்‌ புலிகுத்தி நாயக்கரும்‌    வர்ணப்பணிகள்‌ துலங்கிடவே நல்ல  மாப்பிள்ளை நாய்க்கமார்‌ வந்திருக்க  தேசம்‌ புகழுஞ்‌ செகவீரபாண்டியன்‌  செல்வன்கட்டபொம்மு ராச துரை  ராசதுரை வாசல்‌ தானாபதியான  நல்லசிவ சுப்ரமண்யபிள்ளை  கங்கைக்‌ குலாதுபன்‌ மங்களக்‌ கல்யாண  துங்கன்‌ அதிகாரம்‌ பார்த்திருக்க....

"கட்டபொம்மு சரித்திரக்கும்மி”2

Image
"கட்டபொம்மு சரித்திரக்கும்மி”2                   பாஞ்சைவளம்‌  சுத்தவீர சூரன்‌ கட்ட பொம்முதுரை  துலங்கும்‌ பாஞ்சை வளங்கள்‌ சொல்வேன்‌   நாட்டுவளங்களைச்‌ சொல்லுகிறேன்‌  பாஞ்சைசக்‌ கோட்டை வளங்களைக்‌ கேளுமையா  கோட்டைகளாஞ்‌ சத்துக்‌ கோட்டைகளாம்‌ மதில்க்‌  கோட்டைகள்‌ தான்‌ கெட்டி வேலைகளாம்‌  வீட்டிலுயர்‌ மணிமேடைகளாம்‌ மெத்தை  வீடுகளா மதிலோடை களாம்‌  பூட்டுங்கதவுகள்‌ நேர்த்தகளாம்‌ பணப்‌ பொக்கிஷ  வீடும்‌ பார்‌ சாஸ்இகளாம்‌”  சக்கதேவி கோவிலாலய மாந்தேவி  சன்னதி வாசல்‌ விலாசங்களாம்‌” |  மிக்க நெடுந்‌ தெரு வீதிகளாம்‌ வெகு  விஸ்தாரமாய்க்‌ கொலு மண்டபம௱ம்‌  சப்ரகூடட மஞ்சமேடை களாம்‌ இத்ரச்‌  ்‌. சாலையுஞ்‌ சந்தனச்‌ சோலைசளாம்‌ புஷ்ப மலராலே பந்தல்களாம்‌ வெரு  செப்ப முடனே ஆசாரங்களாம்‌  ஆசார வாசலலங்காரம்‌ துரை ராசன்‌  கட்ட பொம்மு சிங்காரம்‌.  ராசாதி ராசன்‌ அரண்மனையில்‌ பாஞ்சை  நாட்டரசன்‌ கொலுவீற்றிருந்தான்‌,  பூவாசம்‌ வீசும்‌ புகழ்வீசும்‌ ய...

"கட்டபொம்மு சரித்திரக்கும்மி”1

Image
                சக்கதேவி'துணை   " கட்டபொம்மு சரித்திரக்கும்மி ”1 சர்பொருந்துங்‌ கட்டபொம்மு துரையின்‌ மீதிற்‌  செந்தமிழ்க்கும்மி பாடல்‌ திறமாய்ச்‌ செப்ப  ஏர்‌ புகழுஞ்‌ செந்தில்‌ வளர்‌ கந்தன்‌ தானும்‌  பரிவுடனே தயவு செய்வன்‌ பனுவல்‌ மாதுங்‌  கார்‌ போன்ற மேனியனுங்‌ கமலை தானுங்‌  கவிக்கு நித்த மருள்‌ புரிவான்‌ கருணை கூர்ந்து  போர்‌ பொருந்து மிக்கவியை யானும்‌ பாட இசைக்கின்றேன்‌  செந்தமிழோ ரேற்றந்‌ தானே.                  காப்பு   பாரார்‌ புகழுகின்ற பாஞ்சை நகர்‌ மன்னவர்‌ மேல்‌  சீராய்‌ தமிழ்பாடச்‌ சென்னி திங்கள்‌ கங்கை கொன்றைத்‌  தாரார்‌ முடிபுனையுஞ்‌ சம்புவா புத்ர னெனுங்  காராரு மைங்‌ கரன்‌ தன்‌ கழல்‌ வினையே காப்பாமே.  அட்ட. இசை யெங்கணுமே திக்கு விசயஞ்‌ செலுத்தி  யாண்மை பெற்றோன்‌  கொட்ட மிடுமயலார்கள்‌ மகுடமுடி கிடுகிடெனக்‌ குருதிபாய  வெட்டி விருதிட்ட துரை திட்ட நகர்க்‌ கதிபதியாம்‌ வீரபாண்டியக்‌  கட்டபொம்மு த...

விஜயநகரத்தில் தசரா கொண்டாட்டங்கள்

Image
விஜயநகரத்தில் தசரா கொண்டாட்டங்கள் ❤️  பாரசீக தூதர் அப்துல் ரசாக், கிபி 1443 இல் இரண்டாம் தேவராயரின் ஆட்சியின் கீழ் விஜயநகரத்திற்கு விஜயம் செய்தார்.  விஜயநகரத்தில் அவர் இருந்த காலத்தில், கண்கவர் தசரா (முன்னர் மகாநவமி) விழாக்களைக் கண்டு ஆவணப்படுத்தினார்.  "பிட்ஜாநகரின் ராஜா, ஒவ்வொரு ஆண்டும் மகாநவமி என்று அழைக்கப்படும் ஒரு கம்பீரமான மற்றும் அற்புதமான திருவிழாவை நடத்துவதில், அவர்களின் பெருமை, ஆடம்பரம், அதிகாரம் மற்றும் விளையாட்டைக் காட்ட விரும்புகிறார். பிட்ஜாநகர் மன்னர் தனது பிரபுக்களையும் தலைவர்களையும் அரச இல்லத்தில் ஒன்றுகூடுமாறு கட்டளையிட்டார்.  அவர்கள் தங்களுடன் 1000 யானைகளைக் கொண்டு வந்து, பரந்த சமவெளியில் ஒன்றுகூடி, இரண்டு முதல் ஐந்து நிலைகள் வரை, அனைத்து வகையான உருவங்களால் வரையப்பட்ட மயக்கும் மண்டபங்களை எழுப்பினர். இந்த மண்டபங்களில் சில அவை சுழலும் வகையில் கட்டப்பட்டுள்ளன. சமவெளிக்கு முன்னால்,  ஒரு தூண் கட்டிடம் ஒன்பது மாடிகள் கொண்ட உயரத்தில் கட்டப்பட்டது, மிகவும் அழகுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனைக்கும் அரங்குகளுக்கும் இடையில் ஒரு திறந...