Palnad padda boopathi Gollavar vamsavali
Palnad padda boopathi Gollavar vamsavali
பல்நாடு இரண்டாம் பேத்த பூபதி வம்ச பூர்வ கல்வெட்டுகள் (ஹேஹேயர்) :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~
#கொல்லவார்
#பல்நாடு_ஹேஹேயர்
#இரண்டாம்_பேத்தபூபதி
மாச்சர்லா சாசனம் :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~
● முதலாம் பேத்தராஜூ பிறந்தார் அவருடைய மகன் விக்ரமராஜூ அவருடைய மகன் இரண்டாம் பேத்தராஜூ மகாராஜா அவர்கள் #சந்திரகுலத்தில் #கார்த்தவீர்யார்ஜூனனின் வம்சத்தில் தோன்றியதாக இந்த சாசனம் தெரிவிக்கின்றது.
குரஜாலா சாசனம் :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~
● இந்த சாசனமானது இரண்டாம் பேத்த பூபதியான பேத்தராஜூ அவர்களை கீழ்கண்ட கீழ் கண்ட குலத்தலைப்புகளுடன் குறிப்பிடுகின்றது :
1, #மத்ய_தேசாதீஸ்வரன்
2, #மஹீஸ்மதி_புரவராதீஸ்வரன்
3, #ஹைஹேய_வம்ஸோத்பவன்
4, #ஆத்ரேய_கோத்திரன்
5, #சகலபுவன_ரக்ஷகராஜன்
6, #அத்யுக்ரநரசிரோதர்ப்பண_துவஜன்.
என்றெல்லாம் பதிவு செய்கின்றது.
பல்நாடு ஹேஹேயர்கள் #சந்திரகுலத்தில் #ஆத்ரேய_மகரிஷி கோத்திரத்தில் #க்ஷத்ரிய வர்ணத்தில் #கார்த்தவீர்யார்ஜூனனை தம் முன்னோராகக் கொண்டு அவரின் வம்சாவளியாக உதித்தவர்கள். மேலும், இந்த ஹேஹேயர்கள் "#கொல்லவார்" குலத்தவர்கள் என்பதை "#க்ருடாபிராமமு" என்னும் பண்டைய கிரந்தம் பல்நாடு ஹேஹேய மன்னரும், மன்னர் விக்ரமேந்திர பூபதி சக்ரவர்த்தி அவர்களின் புதல்வருமான அனுகுராஜூ அவர்களை "#கொல்லவாரு_குல_மன்னன்" என நேரடியாகவே குறிப்பிட்டு பாடப்பட்டுள்ளது மூலச்சான்று பகிர்கின்றது. தெலுங்கு பூமியில் இவர்களின் வம்சவளி கிளைகளாக ஆண்ட ஹேஹேய அரசவம்சங்கள் அனைத்து கொல்லவார்கள் என்பது வரலாற்றில் பதிப்பட்டுள்ள நிதர்சனமாகும்.
#Golla #Gollavar #Kartaviryarjuna #Chandravamsha #Kshatriya #Heheya #Palnadu_Heheya_Inscriptions #Betaraju_2 #Anuguraju
Comments
Post a Comment