Palnad padda boopathi Gollavar vamsavali
Palnad padda boopathi Gollavar vamsavali பல்நாடு இரண்டாம் பேத்த பூபதி வம்ச பூர்வ கல்வெட்டுகள் (ஹேஹேயர்) : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #பல்நாடு_ஹேஹேயர் #இரண்டாம்_பேத்தபூபதி மாச்சர்லா சாசனம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~ ● முதலாம் பேத்தராஜூ பிறந்தார் அவருடைய மகன் விக்ரமராஜூ அவருடைய மகன் இரண்டாம் பேத்தராஜூ மகாராஜா அவர்கள் #சந்திரகுலத்தில் #கார்த்தவீர்யார்ஜூனனின் வம்சத்தில் தோன்றியதாக இந்த சாசனம் தெரிவிக்கின்றது. குரஜாலா சாசனம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~ ● இந்த சாசனமானது இரண்டாம் பேத்த பூபதியான பேத்தராஜூ அவர்களை கீழ்கண்ட கீழ் கண்ட குலத்தலைப்புகளுடன் குறிப்பிடுகின்றது : 1, #மத்ய_தேசாதீஸ்வரன் 2, #மஹீஸ்மதி_புரவராதீஸ்வரன் 3, #ஹைஹேய_வம்ஸோத்பவன் 4, #ஆத்ரேய_கோத்திரன் 5, #சகலபுவன_ரக்ஷகராஜன் 6, #அத்யுக்ரநரசிரோதர்ப்பண_துவஜன். என்றெல்லாம் பதிவு செய்கின்றது. பல்நாடு ஹேஹேயர்கள் #சந்திரகுலத்தில் #ஆத்ரேய_மகரிஷி கோத்திரத்தில் #க்ஷத்ரிய வர்ணத்தில் #கார்த்தவீர்யார்ஜூனனை தம் முன்னோராகக் கொண்டு அவரின் வம்சாவளியாக உதித்தவர்கள். மேலும், இந்த ஹேஹேயர்கள் "#கொல்லவார்" குலத்தவர்கள...