Posts

Showing posts with the label Veerapandiya Kattabomman வீரபாண்டிய கட்டபொம்மன்

Veera Pandiya Kattabomman- Revolutionary Who Inspired a Generation of Freedom Fighters in TN

Image
Veera Pandya Kattabomman- Revolutionary Who Inspired a Generation of Freedom Fighters in TN  

கட்டபொம்மனை தூக்கிலிட்ட மேஜர்.ஜான் பானர்மேன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம். "கட்டபொம்மனின் அஞ்சா நெஞ்சத் துணிவை படம் பிடித்து காட்டுகிறது"

Image
வரலாறு படைத்த மாவீரன் கட்டபொம்மனின் கடைசி நிமிடங்கள் பானர்மேன் தன் நாள் குறிப்பில் எழுதி இருப்பது.  " விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது."  ---------------------------------------------------------         காயத்தார் முகாம் விசாரணை எனும் வினோத நாடகம்  அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெளன் ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர். முதல் குற்றச்சாட்டு :  கிஸ்தி கொடுக்கவில்லை. கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை. இரண்டாவது குற்றச்சாட்டு:    கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை. கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல...