"கட்டபொம்மு சரித்திரக் கும்மி"5
"கட்டபொம்மு சரித்திரக் கும்மி"5
ஜாக்சன் கோபம்
அப்படியாக் கொத்த கட்டபொம்மு தன்னை
இப்பவே தானும் வரவழைத்து
செப்பமாய் ஞாயமுந் தீர்க்கு கிறேனவா்
துற்புத்தி தன்னை யொடுக்குகிறேன்
வீரமிகுந்திடும் கட்டபொல்மேந்துர தரன்
குறும்பை யொடுக்குகிறேன்
தாரணி தன்னிலரசு செய்யுங்கா்வது்
தாலே தானேமு வருஷமுமாய்
தோப்புரு '“பணமுஞ் செலுத்தாமல் வலு |
துஷ்டனடா கட்ட பொம்மனுந்தான்
தாப்பான பாஞ்சைப் பதி தனிலே அவர்
கதுன்னரசாய்ச் சமை யாளுகிறஞுர்
கோட்டைகள் போட்டுத் துரைத்தனஞ் செய்கின்ற
கொள்ளைக்காரக் கட்ட பொம்மனைத்தான்
பேட்டியா வரவழைத்து ஞாயம்
பேசிடவேணு மென்றே நினைத்தார்
மாயா விநோதனும் சா£சருமந்த
மன்னன் கமிட்டி யாலோசனையால்
ஞாயமாய் மீமஷதிரட்டா பீசு” போலீசு
ஞாயங்கள் செய்திட வேணு மென்று
ஜாக்சன் கடிதம்
கட்டுக்கடங்காத கட்டபொம்மு துரையை
இஷ்டமாய்ச் சந்திக்க வாருமென்று
திட்டங்களாகவே கும்பினிக் காகிதம் -
சீக்கரம் கண்டித்தே யெழுதி
டப்பை எழுபத்திரண்டு பாளையமும்
இப்பவே வந்திட வேணு மென்று
செப்ப மாய்க் காயிதம் தானெழுதி வெகு
சித்திரமாகவே கையெழுத்தும்
முத்திரை வைத்து முகரும் வைத்து அதை
மூன்றாம் பிறை போல மடித்து வைத்து
விஸ்தாரக் காயிதம் தானெழுதி அதை
வேகமாய்த் தபாலிலனுப்பினானாம்
காயிதம் வந்ததே பாஞ்சைப்பதிதுரை
கட்ட பொம்மு பிரதானியிடம்
பாஞ்சைக்குக் கடிதம் வந்தது
மாய மாய்க் சரயிதம் வந்ததென்று அப்போ
வா௫ித்துப் பார்த்தானே பிள்ளை மகன்
வாத்துக் காயிதச் செய்திகளை விசு
வாசன் கட்ட பொம்முராசனிடம்
நேசமாய்ச் சொல்லி உரைத்தவுடன் ஒரு
நிமிஷத்திலதி வேகமுடன்......
சொன்ன சமாச்சாரம் என்னவென்று அங்கே
மன்னன் ஊமைத்துரை கேட்கலுற்றான்
தன்னவனாகிய பிள்ளை மகன் கைச்
சன்னைகள் போட்டு மொழிந்தனனாம்
மெய்வார்த்தை பிள்ளை மகனுரைக்க வலு
வேகமாய் ஊமத்துரை தானும்
கையைக் கடித்துத் துடை. தட்டி lg
கண்ணுஞ் சிவந்து வெகு கோபமுடன்
ஆகட்டும் நாளைச் சவாரியென்றார் நமது
அண்ணன் மனப்பாங்கு என்ன
போகத்தான் வேணுஞ் சவாரியென்றார்
வார பொல்லாங்குக்கோ பயமில்லை என்றார்.
Comments
Post a Comment