சங்கம வம்சம் கொல்லவார் என்பதற்கான கமலபுரா கைபீது

சங்கம வம்சம் கொல்லவார் என்பதற்கான கமலபுரா கைபீது


கமலாபுரா கைபீது - விஜயநகரப் பேரரசு :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

#கொல்லவார்

#புக்க_மஹாராயர்

#விஜயநகரப்பேரரசு

கர்நாடக மாநிலத்தில் முற்கால விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியின் எல்லையில் "#கமலாபுரா" என்னும் ஊர் அமைந்துள்ளது.
விஜயநகர பேரரசர் #இரண்டாம்_தேவராயரின் அரசியான #கமலாதேவியாரின் பெயரால் இவ்வூர் இரண்டாம் தேவராயரால் நிர்மானம் செய்யப்பட்டதாகும் என்பதும் இவ்வூரின் சிறப்பு.

இந்த கமலாபுரா மற்றும் ஹம்பியின் பூர்வ வரலாற்றை கூறும் பழமையான "#கமலாபுரா_கைபீது" விஜயநகர பேரரசர் புக்கராயர் அவர்களை #கொல்லவார் (கொல்லர்) வம்சத்து #புக்கராயர் என்று குறிப்பிடுகின்றது.

மேலும், விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது, சிருங்கேரி வித்யாரண்ய சுவாமிகளின் முக்கியத்துவம், விஜயநகர சங்கம அரசர்கள் மற்றும் புக்கராயர் வித்யாரண்ய சுவாமிகளுக்கு செய்த சேவை விவரங்களையும், புக்கராயரை வித்யாநகரத்திற்கு அரசனாய் #புக்க_மஹாராயர் என்று முடிசூட்டிய நிகழ்வினையும் தெரிவிக்கின்றது.

#Golla #Gollar #Gollavar #Gollara_Bukkaraya #Vijayanagar_Empire #Kamalapura_Kaifiyat #Hampi #Karnataka 

-

Comments

Popular posts from this blog

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்- ஜாக்சன் துரை கடிதம்

போசளமன்னன் வீரசோமேஸ்வரன் யாதவகுலம் என்று சொல்லும் அரியலூர் கல்வெட்டு

விஜயநகர இளவரசர் குமார கம்பன்னர் பற்றிய இரண்டாம் மாறவர்மன் வீரபாண்டியனின் திருக்களக்குடி கல்வெட்டு