History of Jakkamma
History of Jakkamma
விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம்
#yogamaya
#durga
ஓ தேவி நீ நலமாக இருப்பாயாக கம்ஸனின் பசுக்களுக்கு அதிகாரியான நந்தனின் பேரன்புக்குரிய மனைவியும் கோபியரில் சிறந்தவளுமான யசோதையால் #எங்கள்_குலத்தில்_ஒன்பதாவதாக நீ கருத்தரிக்கப்படுவாய். மாதத்தின் ஒன்பதாவது தேய்பிறையில் {கிருஷ்ண பக்ஷம் நவமி திதியில்} நீ பிறப்பாய்.
யா து ஸா நந்த³கோ³பஸ்ய த³யிதா பு⁴வி விஸ்²ருதா |
யஸோ²தா³ நாம ப⁴த்³ரம் தே பா⁴ர்யா கோ³பகுலோத்³வஹா
அஸ்யாஸ்த்வம் நவமோ க³ர்ப⁴꞉ குலே(அ)ஸ்மாகம் ப⁴விஷ்யஸி |
நவம்யாமேவ ஸஞ்ஜாதா க்றிஷ்ணபக்ஷஸ்ய வை திதௌ²
Comments
Post a Comment