காகதீயர்கள் கொல்லவாருகள்
காகதீயர்கள் கொல்லவாருகள்
காகத்தீய ருத்ரதேவர் - கரியாவுலராஜூ பங்காளிகள் :
-----------------------------------------------------------------------
#கொல்லவார்
#சம்பு_கோவில்_திருநாள்
கரியாவுலராஜூ ஒருகல் பட்டிணம் வருகை...
கிருஷ்ணா மண்டல ஓலைச்சுவடி பாடல் :
❝ఎల్లదేనుగమీద రైతాంగ మాయెను పఠాబ్బిరుద్రుడు
పుట్టకోట బై టకి భూపతి యెదురేగి వచ్చెను
సాధండ పాలకీలు తగ్గించినారు
పర పేనిగను దిగెను పతాబ్భిరుద్రుండు
స్తిరమందులవారు దిగిరి పాలకులు
బముకాదీణము పరపించి చదురు ఏరుపరచి
వారిచేతి తాంబూలము వీరందు కొనిరి
అంతట పఠాబ్బిరుద్రుకు ఆడె నొకమాట
"మీరును మేమును గోత్రదాయాదులము
ఆవుల పోలురాజు మాకు అయ్య గావలెను
అయితమరాజు మాకన్న గావలెను
స్తిరమందుల పల్లికొండ మాకు బావ గావలెను
పుతమరాజు మాకు మరది కావలెను"
అని వరుసక్రమాలు అటు దెల్పుకోని
సౌధండ పాలకీలు తర్లిచ్చుకోని
వొరుగంటి పట్నానకి వచ్చిరి రాజులు❞॥
ருத்ரதேவர் உரைத்தவை :
------------------------------------------------
"மீரு மேமு கோத்ரத்யாத்லமு
ஆவுல போலுராஜூ மாக்கு #அய்யா காவாலெனு
அயித்தமராஜூ மாக்கு #அண்ண காவாலெனு
ஸ்ரீமந்துல பள்ளிகொண்டா மாக்கு #பாவா காவாலெனு
புத்தமராஜூ மாக்கு #மரிதி காவாலெனு"
_____
பாடலின் பொருள் :
------------------------------------
காகத்திய பேரரசர் முதலாம் பிராபருத்திரனான ருத்ரதேவரின் அழைப்பின் பேரில் #அயித்தமராஜூ, #ரகுபதி_பள்ளிகொண்ட_தேவர், #புத்தமராஜூ, #கரியவுலராஜூ, #புல்லாவுலு_கேசவய்யா முதலான கொல்லவார் குல யாதவ வீரர்கள் காகத்தீய பேரரசின் தலைநகரான ஒருகல்லில் நடைப்பெற்றுவந்த சம்பு கோவில் திருநாளிற்கு சென்றனர்.
#கரியாவுலராஜூ முதலானவர்கள் ஒருகல் (வாராங்கல்) பட்டிணத்தை வந்தடைந்தவுடன் அவர்களை மன்னர் #ருத்ரதேவர் எதிர்நின்று வரவேற்று வாராங்கல் அரண்மனைக்கு அழைத்துச்சென்று உபசரித்து தாம்பூலம், பட்ட பிருதுகள் முதலிய சிறப்புகளை செய்வித்தார். பிறகு ருத்ரதேவர் தனது அரசையோர் முன்னிலையில் கரியாவுலராஜூவிடம் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றார்.
"நீங்களும் நாங்களும் பங்காளிகள்
ஆவுல போலுராஜூ எங்களுக்கு #ஐயா (பெரியப்பா) ஆவார்
அயித்தமராஜூ எங்களுக்கு #அண்ணன் ஆவார்
திருமந்தல பள்ளிகொண்டதேவர் எங்களுக்கு #பாவா (மாமா) ஆவார்
புத்தமராஜூ எங்களுக்கு #மரிதி (மைத்துனர்) ஆவார்
உறவினன் நான் அழைத்தமைக்காக மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒருகல் பட்டிணத்திற்கு வருகை புரிந்துள்ளீர்கள் ராஜூக்களே" என்று காகத்திய பேரரசர் ருத்ரதேவர் தெரிவித்தார்.
______________________
குறிப்பு :
----------------
* காகதீய பேரரசர் இரண்டாம் பரோலா தேவரின் மகனான காகதீய முதலாம் பிரதாபருத்ரர் என்றழைக்கப்படும் #ருத்ரதேவர்மகாராஜா கணபதி தேவரின் பாட்டனாரும், அவரது மகள் புகழ்பெற்ற பேரரசி #ருத்ரமாதேவியாரின் முப்பாட்டனும் ஆவார். இவரது ஆட்சிக்காலம் கி.பி.1158 முதல் கி.பி.1195 வரை ஆகும்.
#Golla #Gollavar #Kakatiya #Rudradeva #Kariyavularaju #Yadava #Warangal
Comments
Post a Comment