கொல்லவார் குல தேவகிரி யாதவ பேரரசு

கொல்லவார் குல தேவகிரி யாதவ பேரரசு :
------------------------------------------------------------------------

#தேவகிரி

#கொல்லவார்

தேவகிரியின் யாதவ பேரரசு பாரம்பரியத்தின் படி #கவுளி/#கொல்லவாரு சமூகத்தினர்கள் என்று மதராஸ் அரசின் சுவடி நூலகத்திலுள்ள "சார்யுகாசி பக்கர்" என்னும் சுவடி நூல் தெரிவிக்கின்றது.

ஆதாரம் :
------------------

Caryugaci Bakhar (Madras Govt. Oriental Manuscript Library, Ms 1799-1802). 

___

ஆநிரை மீட்ட மரபினர் :
--------------------------------------------

ஜைன மரபுகளின்படி வரலாற்றில் முத்திரை பதித்த தேவகிரியின் முதல் யாதவ அரசர் #த்ரிதபிரஹாரர் ஆவார்.

இவர் கிராமங்களில் கொள்ளை போன பசுக்களை மீட்பதன் மூலம் அவருக்கு வெகுமதியாக, பிராமணர்கள் மற்றும் பிற குடிமக்கள் அவரை நகரக் காவலராக ஆக்கினர், அவர்கள் அவருக்கு வரி செலுத்துவதன் மூலம் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறாக அவரது வழியினர் பேரரசாக பரிணமித்தார்கள்.

ஆதாரம் :
-------------------

சிந்தி ஜைன கிரந்தமாலா,

கிரந்தாங்கம் 10- 

விவிதம் = தீர்த்தகல்பா, 

பக். 53-54, சிட். O. P. VERMA, The Yadavas and their Times, விதர்பா சம்ஷோதன் மண்டல், நாக்பூர், 1970, 14 f.

#Golla #Gollavar #Gavli #Devagiri_Yadavas
Source : Raja Raja Narendran fb

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)