சாளுக்கிய தண்டநாயக்கன் (கி.பி.1111) :
சாளுக்கிய தண்டநாயக்கன் (கி.பி.1111) :
------------------------------------------------------------------------
கல்வெட்டு கி.பி.1111 மேலை சாளுக்கியர் நான்காம் விக்கிரமாதித்தன்
____
சாளுக்கிய விக்ர வருடம் 35 கர ஆண்டு சௌதிக அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, விநாயக சதுர்த்திக்கு முன்பு வரும் சௌதிக அமாவாசை (ஆவணி அமாவாசை). ஆங்கில வருடப்படி கி.பி.1111ஆண்டு, 6 ஆகஸ்டு.
#கொல்லவார் குலத்து #கொல்லர_நாகண்ணர் மகனும் சாளுக்கிய பேரரசின் தண்டநாயக்கருமான #கொல்லர_தேவண்ண_நாயக்கர் அவர்கள் பிராமணர்களுக்கு நூற்று இருபது மகாசனங்களின் முன்னிலையில் நிலங்களை தானமாக கொடுத்து தர்மம் செய்தார்.
___________
சாளுக்கியப் பேரரசின் தண்டநாயக்கர் பதவியானது விஜயநகரப் பேரரசின் மண்டலேசுவரர் பதவிக்கு இணையானது.
https://www.facebook.com/100062252135350/posts/pfbid02YTvVP6rbVXWGoEucGTQKQifHTJaSTeekVREdQca5eyDzcnmcot5BQaJBtBMCKhDNl/?mibextid=Nif5oz
-
Comments
Post a Comment