மதுரை நாயக்கர்கள் காசியப கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம்

பட்டையத்தின் பாடமும் விளக்கமும் கீழே: 1 உ சுபஷ்தசிறி விசையாப்புதைய சாலிவாகன் சகா 2 ற்த்தம் 1478 வரு. மேல்ச்செல்லாநின்ற கொ 3 ல்லம் 732 வரு. சித்திரை மீ (2)8 தேதி சுக்கில பச்ச 4 த்து பஞ்சமியில் ……..காசிப கோத்திரம் விசுவனா 5 த னாயக்கரவர்கள் புத்திர[ர்] கிட்டிணப்ப னா ரவர்கள் 6 புத்திரன் பெரிய வீரப்ப னா ரவர்கள் கிட்டிண கோ 7 த்திரங் கோபால வம்முசம் அளகுமுத்து சேருவைகா 8 றன் புத்திரன் அளகுமுத்து சேருவைகாறனுக்கு பூமுதா 9 னப்பட்டையம் யெழுதிக்குடுத்த சாதனமாவது (ஸ்ரீ 10 மது) ராசாதிராச ராசபரமேசுர ஸ்ரீ வீரப்பிறதாப 11 ரெங்கராய மகாதேவராயரய்யனவர்கள் த(ன)கிரி ந 12 கரத்தில் பிரிதிவி(ஹம்பி?) ராச்சியம் பண்ணுகிறபோ…. 13 (ங்)கள் அ மாதத்துக்கு விட்டுக்குடுத்த திரிசிறாப்பள்ளி 14 ……… சாவடிக்கு தெற்க்கே திருவட(ம்) ராச்சியத்த...