கட்டபொம்மன் உண்மை வரலாறுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது.

கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது.

ஜாக்சனை நோக்கி நீதி விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள்.

1. தென்னாட்டின் தலைமை அதிகாரத்தை உனக்கு தந்திருந்தும் அந்நாட்டின் நிலைமை தெரியாமல் நடந்திருக்கிறீர்.

2. கட்டபொம்மனோடு நட்பு பாராட்டி இதமாக நெருங்கி வரியை வசூலிக்காமல் முரட்டுத்தனமாக கலகம் விளைவித்துள்ளீர். 

3. கொலைகள் விழக் காரணமாய் இருந்துள்ளீர். வர வேண்டிய வரி வரவில்லை.

4. பாரம்பரியமாக அங்கு சிறந்து வந்துள்ள ஒரு பாளையக்காரரை அவர்கள் வேலையரியாமல் பல இடங்களுக்கும் அலைய வைத்து வெறுப்பை உண்டாக்கியுள்ளீர்.

5. அதனால் பெரிய கலகம் உண்டாகியிருக்கிறது. விநயமில்லாத உன்னை இன்று முதல் இப்பதவியிலிருந்து நீக்குகிறோம்.

🙏🙏🙏

Click : 👇

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)