பாஞ்சாலங்குறிச்சியின் புகழை பேசும் திருவாவடுதுறை ஆதீன "கட்டபொம்மன் செப்பேடு"
திருவாவடுதுறை ஆதீனம் கட்டபொம்மன் செப்பேடு
படி எடுத்து விளக்கம் சொன்னவர் தமிழ் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் புலவர் திரு செ.இராசு அவர்கள்
செப்பேடு சொல்லும் செய்திகள்
1.பட்டயத்தின் முகப்பில் முருகனுடைடைய மயிலும், சேவலும், வேலும் பொறிக்கபட்டுள்ளது.
2. பட்டயத்தின் இறுதியில் 'பாஞ்சாலங்குறிச்சி பட்டயம்' என குறிக்கபட்டுள்ளது.
3. பட்டயத்தில் தன் ஆட்சிக்கு உடப்பட்ட சில கிராமங்களில் வசதியாக(ஒட்டு வீட்டில்) வாழுவோர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருடத்திற்கு குருணி தானியம் வழங்க வேண்டும் அது கோயிலின் திருப்பணி செலவுக்கு பயன்பட வேண்டும் என்ற உத்தரவு
4. வருடம் 18.1.1779 கட்டபொம்மனின் தகப்பனார் எழுதிகொடுத்தது.
5. அரசனை பற்றிய குறிப்புகள்
- பாஞ்சை நகருக்கு அதிபன்
- சக்கதேவி அனுகூலன்
- துட்ட நிக்கரக சிட்ட பரிபாலனன்
- கேசமன்னிய கோளரி மறு மன்னியர்
- சற்பக் கெருடன் ரணமுக சுத்த வீரன்
- அருண நயமுக சந்ரோதய நியலிசை நாடக முத்தமிழ் அதிபன்
- கவி சாருவ பூமன்
- பச்சை குடை பூச்சக்கரவாளக குடைக்கு அதிபன்
- தண்டுவார் மூண்டன்
- தென்னாட்டு ராயன்
- இரட்டை வாழுக்கு அதிபன்
- மயில்கொடி, சேவல்கொடி, ரிசபக்கொடி, அனுமக்கொடி, கருடக்கொடிக்கு அதிபன்
5. தாம்பர சாசன பட்டையமெளுதி தானம் பண்ணிக்கொடுத்தேன்
"செகவீர ராம செக வீரபாண்டியக் கட்டபொம்மு நாயக்கராம்"
6. எழுதியவர் ராயசங் குமாரசாமியா பிள்ளை குமாரன் சிவசுப்பிரமணியன்.
7. முத்திரை: ஆவண எண்182431
தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம், சென்னை.
கட்டபொம்மன் அதிக வரிவிதித்து மக்களிடம் கொள்ளை அடித்தான் என்றும் சொல்லும் மூடர்களே . வசதியாக வாழ்பவருக்கு வரி விதித்தான் என்று பட்டையத்தில் தெளிவாக உள்ளது. கிருஸ்த்துவ மற்றும் முஸ்லிம்களுக்கு கைக்கூலிகளாக இருக்கும் உங்களுக்கு எப்படி புரியும் இது.
பட்டயத்தின் முகப்பில் முருகன் உருவம் இருக்கிறது. எந்த தமிழ் மன்னன் முருகனை இப்படி தூக்கி வைத்து கொண்டாடினான் காட்டுங்கள் பாப்போம். உங்களுக்கு முருகன் பிழைப்புக்கு ஆனால் எங்களுக்கு முருகன் குலதெய்வம்டா. வெற்றிவேல் வீரவேல் !!
பொய்யர்களின் ஆட்டத்தை அடக்கப்போவது நாயக்கர்களே .. எழுதி வைத்து கொள்ளுங்கள்.
கட்டபொம்மன் புகழ் வாழ்க !!!!
Comments
Post a Comment