Posts

Showing posts from January, 2025

கொல்லவார் குலங்கள்/உட்பிரிவுகள்

கொல்லவார் குலங்கள்/உட்பிரிவுகள்  மார கீரலர், மார குராலர் நக்கர் சாத்தாலர் மன்னியர், போத்துவ மன்னியர், பரி/பரித்தாலர் போத்தலர், குண்டலர், குண்டக்கல் ஈராலர்/இறாலர் மந்துலர் கொன்டி மந்துலர் பீதலர் கெழுவித்தியர்/கெழுவர் கொட்டியம் புள்ளர்/புல்லாளர் பில்லாளர் பெல்லாளர் போசலர்/பூசலார் வெம்ப செட்டிலர்/வெம்ப சென்டி லர் கோலி போசர்/கோளி பூசலார் கவாடியார்/கேவடிய கவுடர் ரேவாலர்/ரேவ்வார் காரடியார் புனவர்/புனவலர் அத்தி அழுவலர்/அலுவலர் அல அழுவலர்/அலுவலர், பட அழுவலர்/அலுவலர் பரித்தூர் அழுவலர்/அலுவலர், மஞ்ச அழுவலர்/அலுவலர், சுக்காலர் சக்காலர்/சக்கரக்கல் சொரக்கல்/சுரக்கல கொங்கு தளி சோழியர் கெங்கு பளுவர்/பழுவர் சோடலர் மழவர்/மலவர் காலேக்கலவர்/காழக்கல்/காழியர் சிரா பழுவர்/பலுவர் மன்னாலர் மண்டாலர் வல்லாளர்/பல்லாளர்/பல்லக்கவர் சீலவர் குச்சபட்டர் கருபட்டார் சௌதாலர்/சோவ்வுர் அத்தி மல்லர்/  மல்ல அம்பலர் குடும சாத்து கோரக்க புல்லர் பண்டாலர்/பாண்டலர் உடுமாலர்/உடுமல முத்தியர்/முத்தியால குமார முத்தியார் மணி கோடலர் மங்கு/மங்காலர்//// intha name meanings pinnadi indus symbols oda concept Iruku definitely Eera...

வழிவிட்ட அய்யனார் கோவில் கல்வெட்டுக்கள் - ஆய்வாளர் முனியசாமி

Image
வழிவிட்ட அய்யனார் கோவில் கல்வெட்டுக்கள் - ஆய்வாளர் முனியசாமி  இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழிவிட்ட அய்யனார் (ஐயனார்) கோவிலிலுள்ள  1, முற்கால பாண்டியர்& சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டுகள் 2, நந்தியிலுள்ள ஐந்நூற்றுவர் வணிகக்  குழுவின் வட்டெழுத்துக் கல்வெட்டு 3, திருமலை சேதுபதி மன்னர் சூலக்கல் கல்வெட்டு   பற்றிய எனது சிறு ஆய்வுக் கட்டுரை