Posts

Showing posts from January, 2023

An Ethnographical Study on a Secluded Community Thottiya Naickers of Tamilnadu (தமிழ்நாட்டின் ஒரு தனிமைப்பட்ட சமூகமான தொட்டிய நாயக்கர்கள் பற்றிய ஓர் இனவியல் ஆய்வு)

Image
Rajakambala Thottiya Naickers of Tamilnadu IOSR Journal Of Humanities And Social Science (IOSR-JHSS) Volume 27, Issue 3, Series 8 (March. 2022) 13-18 e-ISSN: 2279-0837, p-ISSN: 2279-0845. www.iosrjournals.org DOI: 10.9790/0837-2703081318 www.iosrjournals.org 13 |Page An Ethnographical Study on a Secluded Community  Thottiya Naickers of Tamilnadu  * V.Thangaraj,  Ph.D. Research Scholar,  C S S E & I P Gandhigram Rural Institute,  [Deemed to be University]  Gandhigram  * Dr.A.MANI Assistant Professor cum Assistant Director  *   C S S E & I P Gandhigram Rural Institute,  [Deemed to be University]  Gandhigram ABSTRACT: How to fix the ethnic origin and identity of Thottiya Naickers, a linguistic minority community of Tamil Nadu,  who live in isolation and seclusion for centuries together without making any attempt to trace out their ethnic  origin ? This paper makes an earnest effort to settle et...

ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்‌

Image
          ஸ்ரீகிருஷ்ண தேவராயர்‌                         (1509-1530) வரலாற்று ஆதாரங்கள்‌  1.கல்வெட்டுகளும்‌ செப்பேடுகளும்‌ :  தி.பி. 1510ஆம்‌ ஆண்டில்‌ வடமொழியிலும்‌, கன்னடத்‌  இலும்‌ எழுதப்பெற்று, ஹம்பி விருபாட்சார்‌ கோவிலில்‌ காணப்‌  பெறும்‌ கல்வெட்டு, கிருஷ்ண தேவராயர்‌ கலிங்க நாட்டுக்‌ கஜபதி அரசனோடு போரிட்டதையும்‌ வடநாட்டு போஜ ராஜன்‌ போன்று  இலக்கியத்‌ திறமை பெற்றிருந்ததையும்‌ பற்றிக்‌ கூறுகிறது.  1515-16ஆம்‌ ஆண்டில்‌ பொறிக்கப்‌ பெற்ற அமராவதிக்‌ கல்‌வெட்டு, கொண்டவீடு என்னு மிடத்தைக்‌ கிருஷ்ணதேவராயர்‌  கைப்பற்றியதையும்‌, மற்றுமுள்ள வெற்றிகளையும்‌ பற்றித்‌  தொகுத்துக்கூறுகிறது.  ஆந்திரநாட்டில்‌ குண்டூருக்கு அருகிலுள்ள மங்களகரியில்‌ காணப்பெறும்‌ கற்றூண்‌ கல்வெட்டு, சாளுவ திம்மருடைய பெருமைகளையும்‌, கிருஷ்ணதேவராயர்‌ கலிங்க நாட்டில்‌ வெற்றித்தாண்‌ நாட்டியதையும்‌ பற்றி விவரிக்கிறது.  கொண்ட வீடு என்னுமிடத்திலுள்ள வெற்றித்‌ தரண்‌ கல்வெட்டு, ...