Posts

Showing posts from September, 2025

யாதவராய வம்சம் ராணி லட்சுமி தேவி - சந்திரகிரி யாதவராயர்களுக்கும் நெல்லூர் சோழர்களுக்கும் உள்ள உறவை சொல்லும் கல்வெட்டு.

Image
யாதவராய வம்சம் ராணி லட்சுமி தேவி 13ம் நூற்றாண்டு ராணி லட்சுமி தேவி (லக்குமாதேவி) குண்ட்லுரு கலிகிரி ஆட்சி வெளிச்சத்துக்கு வந்தது இராணி லட்சுமி தேவி சந்திரகிரி தலைநகராக சித்தூர் பகுதியை ஆட்சி செய்த யாதவராய குல மகள். நெல்லூர் சோடராஜு திக்கச்சோடு மனைவி யாதவராய மன்னர் வீர-நரசிங்கதேவ கல்வெட்டு ஏ.பி.கலிகிரி மண்டலம்,சித்தூர் மாவட்டம்,குணாளருவில் உள்ள சன்னகவ கோயிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. Śaka 1167 (1245 C.E), V īśv āvasu, Makarasa ṅkr ānti ஆகிய தேதியுடைய தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. அரிசம்புட்டை கிராமத்தில் வரி இல்லா நிலங்களை வழங்கியதை பதிவு செய்கிறது. கிளைமராயர்பா இட்டி-ந த்யு. இராவில்லாப் இட்டிகோ உட்டா ச இட்டா மா தேலம். king mahāmaṇḍalēśvaran Karkadaipuravaramīśvaran Trailokyamallan bujabala Vīranārāyaṇan Vīranarasiṅgadēva on the occasion of Makarasankranti. 🔹 சட்ட விபரம் மண்டலம்: குண்ட்லுரு, கலிகிரி மண்டல், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் கோவில்: சென்னகேசவா கோவில் முன்பு உள்ள பாறையில் செதுக்கப்பட்டது Language/Script: தமிழ் நாள்: 1167 ஆம் நூற...